பாதுகாப்பு பிரதானிகள் ஜனாதிபதியுடன் சந்திப்பு; பதக்கம் வென்ற தினேஷும் சந்திப்பு

Loading… புதிய பாதுகாப்பு படைகளின் பிரதானியாக பொறுப்பேற்ற அட்மிரல் ரவீந்ர விஜேகுணவர்தன இன்று முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்துள்ளார். இந்த நட்புறவு சந்திப்பின்போது பல்வேறு விடயங்கள் கலந்துரையாடப்பட்டதோடு, பாரம்பரிய முறைப்படி நினைவுப் பரிசில்களும் பரிமாறிக்கொள்ளப்பட்டன. புதிய கடற்படை தளபதியாக பணியை பொறுப்பேற்ற வைஸ் அட்மிரல் ட்ரெவிஸ் சின்னையாவும் இன்று ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதியை சந்திதுள்ளார். இதன்போது பாரம்பரிய முறைப்படி நினைவுப் பரிசில்களும் பரிமாறிக்கொள்ளப்பட்டன. Loading… இதேவேளை, 2016 ஆம் ஆண்டு பிரேஸிலில் நடைபெற்ற … Continue reading பாதுகாப்பு பிரதானிகள் ஜனாதிபதியுடன் சந்திப்பு; பதக்கம் வென்ற தினேஷும் சந்திப்பு